உடல்வலி குணமாக
வில்வஇலை மற்றும் அருகம்புல் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வஇலை மற்றும் அருகம்புல் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
வில்வம் தளிரை வதக்கி இளஞ் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுத்தால் கண்சிவப்பு மற்றும் அரிப்பு குணமாகும்.
வில்வ இலையை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்க புண் ஆறும்.
வில்வ காயை உடைத்து அதன் மேல் ஓட்டை தாய்பால் விட்டு மை போல் அரைத்து உதட்டில் தடவி வந்தால் வெள்ளை நீங்கும்.
வில்வ இலை பொடியுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து 1 கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.