காய்ச்சல் குறைய
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
கண்டங்கத்திரி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,ஒரு பங்கு சாறுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து,காய்ச்சி வடிகட்டி உடலில் பூசி வந்தால்...
அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு, உடல்வெப்பம் , வியர்வை நாற்றம் நீங்கும் சருமம்...
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
வாயுவிளங்கா பழத்தினை சாறு எடுத்து குடிக்க உடல் வெப்பம் குறைந்து உடலில் வியர்வையை வெளியேற்றும்.
களா செடியின் வேரை உலர்த்தி நன்கு பொடி செய்து அதனுடன் சம அளவு சர்க்கரை கலந்து 3 கிராம் அளவு காலை,...