December 28, 2012
சிறுநீரக கல் குணமாக
வாழைத்தண்டின் சாறை சிறிது சுடவைத்து பின்னர் அந்த சாறைக் குடித்தால் சிறுநீரக கல் குணமாகும்
வாழ்வியல் வழிகாட்டி
வாழைத்தண்டின் சாறை சிறிது சுடவைத்து பின்னர் அந்த சாறைக் குடித்தால் சிறுநீரக கல் குணமாகும்
வாழைத்தண்டை சுத்தம் செய்து இடித்து வடிகட்டி சாறு எடுத்து அதை மண்சட்டியில் விட்டு சுடவைத்து குடித்தால் நீர் கடுப்பு குறையும்.
கேரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.
வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர தீப்புண் ஆறும்.
வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
வாழைத் தண்டை எடுத்து பொரியல் செய்து உணவுடன் சோ்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேறும்