January 31, 2013
வாழைக்காய் பழுக்காமல் இருக்க
வாழைக் காய்களைத் தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட்களுக்குப் பழுத்துப் போகாது.
வாழ்வியல் வழிகாட்டி
வாழைக் காய்களைத் தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட்களுக்குப் பழுத்துப் போகாது.
கத்தரிக்காய், வாழைக்காய் நறுக்கி சிறிது உப்பு கலந்த மோர்த் தண்ணீரில் போட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
வாழைக்காயை பொடியாக நறுக்கி பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
வாழைக்காயின் தோலை எடுத்து நீரில் போட்டு பிசைந்து கழுவி அந்த நீரை 3 வேளைகள் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.