வாயுக்கோளாறு குறைய
ஆளி விதையை பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகுத்தல், வாயுக்கோளாறு குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
ஆளி விதையை பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகுத்தல், வாயுக்கோளாறு குறையும்
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறைந்து பசி எடுக்கும்.
திருநீற்றுப்பச்சிலையை இடித்து சாறு பிழிந்து எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வாயு குறையும்.
அருகம்புல், குப்பைமேனி இலை இரண்டையும் இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அருகம்புல் சாற்றை காலையிலும் குப்பைமேனி இலை சாற்றை இரவிலும் குடித்து...
முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறையும்.
இஞ்சியை பால்விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அரைக்கால்படி பாலில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் வாய்வு கோளாறு குறையும்....
துளசி, மிளகு ஆகியவற்றை வகைக்கு ஒரு ரூபாய் எடை எடுத்து அரைத்து, அதில் சிறிது நெய் கலந்து பத்து நாட்கள் சாப்பிட்டு...