வாந்தி குறைய
வெங்காயத்தின் காய்ந்த தோலை எடுத்து நன்றாக கருக வறுத்து தூள் செய்து இரத்த வாந்தி எடுக்கும் நேரத்தில் சிறிது தூளை எடுத்து...
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயத்தின் காய்ந்த தோலை எடுத்து நன்றாக கருக வறுத்து தூள் செய்து இரத்த வாந்தி எடுக்கும் நேரத்தில் சிறிது தூளை எடுத்து...
வாந்தி ஏற்படும் நேரத்தில் எலுமிச்சம் பழத்தை எடுத்து முகர்ந்து பார்த்தால் வாந்தி குறையும்
அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர வாந்தி குறையும்.
சாம்பல் பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி குறையும்.
சிறிது சீரகம் அதில் அரை பாகம் திப்பிலி மற்றும் சுட்ட மயில் இறகுத் தூள் இவைகளைத் தேனில் கலக்கி சாப்பிட்டு வந்தால்...
நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வாந்தி குறையும்
அரு நெல்லி வேர், துத்திப்பூ, அதிமதுரம் இவைகளை கஷாயம் செய்து சிறிது தேன் சேர்த்து கொடுத்தால் வாந்தி குறையும்.
அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து கொடுக்க வாந்தி குறையும்.
கண்டங்கத்திரி விதை, அமுக்கரா சமுலம், திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தேன் சேர்த்துக் கொடுத்தால் விக்கல், வாந்தி...