June 15, 2013
வாதக்காய்ச்சல் குணமாக
வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.
நல்ல வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர்...
பேய் மிரட்டி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடித்து வந்தால் வாதகாய்ச்சல், கழிச்சல் குறையும்.
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20...