மலச்சிக்கல் அகல,பேதியாக
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
வாழ்வியல் வழிகாட்டி
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
முடக்கற்றான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் ஒரு முறை சாப்பிடவும்.
முருங்கை ஈர்க்கு ரசம் வைத்து சாப்பிட்டால் கை கால் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்
விழுதி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் விட்டு தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புழுக்கள் குறையும்.
துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு உப்பை கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்
கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம்...
ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும்...