தோல் நோய் குறைய
வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு,தோல் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு,தோல் நோய் குறையும்.
இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து ஒரு கப் வீதம் காலை, மாலை இருவேளை ஒரு வாரம்...
பாகற்காயின் இலைகளை எடுத்து பிழிந்து 3 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து 1 டம்ளர் மோரில் கலந்து தினமும் காலையில் குடித்து...
மூலத்தில் இரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டால் மதிய உணவுடன் பாசிப்பருப்பை அவித்து சாப்பிட்டு உணவுக்கு பின்னர் மோர் குடித்து வர வேண்டும். தொடர்ந்து...
பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடு்க்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைத்து அதை...
நீரடிமுத்து பருப்பை நன்கு அரைத்து மோரோடு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி சிரங்கு குறையும்.
வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்.
தும்பை இலைகளை அரைத்து மோரில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.
ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத்தூளை கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.