வயிற்றுப்போக்கு குறைய
ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை எடுத்து அதில் சிவப்பு முள்ளங்கியை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும்....
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை எடுத்து அதில் சிவப்பு முள்ளங்கியை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும்....
முள்ளங்கி விதையை அரைத்து பாலில் சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர் குறைந்து உடல் சூடு பெறும்.
பிரண்டையை காய்ந்த முள்ளங்கியுடன் கறுக வறுத்து காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மில்லி சாப்பிட சிறுநீரக கோளாறு குறையும்.
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெண் முள்ளங்கியை எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட கொடுத்து வந்தால் படுக்கையில் சிறுநீர்...
நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்கு இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்.
முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.