முருங்கை (Drumstick)
அதிக தாகம் தணிய
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.
மூட்டு வலி குறைய
கல்யாண முருங்கை இலைகளை வதக்கி மூட்டு மேல் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.
சிறுநீரக கோளாறுகள் குறைய
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து...
சிறுநீரககோளாறுகள் குறைய
முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.
சிறுநீரக எரிச்சல் குறைய
முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.
நீர்க்கட்டு குறைய
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும்.
வீக்கம் குறைய
முருங்கைப் பட்டையை உடைத்து ஒன்றிரண்டாக பொடித்து, சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
ஆஸ்துமா குறைய
ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறியதும் சிறிது மிளகு தூள்,...