உடல் எடை அதிகரிக்க
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
முருங்கைப் பட்டையை வெட்டி எடுத்து சுத்தம் செய்து நீரிலிட்டு நன்கு அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்...
தூதுவளையையும், முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிட உடல் அசதி குறையும்.
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து ...
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து அருந்த வயிற்றுப்புழுக்கள் குறையும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.
முருங்கைக் கீரையுடன் சிறிதளவு உப்பு போட்டு தட்டி அதன் சாற்றை எடுத்து குடிக்க பித்தம் குறையும்.