December 28, 2012
இருமல் குறைய
முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து முசுமுசுக்கை இலைச்சாற்றில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
முசுமுசுக்கை இலையை வெங்காயத்துடன் சேர்த்து நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குறையும்.
முசுமுசுக்கையை இலைகளை உலரத்தி காய வைத்து சூரணமாக செய்து உட்கொள்ள ஆஸ்துமா, காசநோய், இளைப்பு போன்றவை குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
முசுமுசுக்கை இலையை அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.