சீதபேதி குணமாக
மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல்...
வாழ்வியல் வழிகாட்டி
மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல்...
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் நிரப்பச் செய்தால் கொசுக்கள் முற்றிலுமாக அகலும்.
உலர்ந்த மாம்பூவை தணலிலிட்டு அதன் புகையை தலை மீது படும்படி செய்திட தலைகனம் அகலும்.
15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும்...
மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.
மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து அரைத்த் விழுதை தலை முழுவதும் தடவி ஊறவைத்து பின்னர்...
மாமரத்தின் தளிர் இலைகளை பிடுங்கி சாறெடுத்து ஒரு குவளை சாற்றிற்கு இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்து வந்தால் பலநோய்கள்...
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
மாம்பருப்பை பொடியாக்கி பாலுடன் கலந்து குடித்து வந்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.