May 22, 2013
மாதவிடாய் (menses)
May 22, 2013
வாய்வால் தடைபட்ட மாதவிடாய் வெளியாக
கருஞ்செம்பை இலைச்சாறு 10 மி.லி காலை வெறும் வயிற்றில் குடிக்க குணமாகும்.
May 22, 2013
May 22, 2013
மாதவிடாய் ஒழுங்காக
புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் ஒழுங்காகும்.
May 7, 2013
கர்பப்பை புழு நீங்க
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளருகு செடியை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
April 16, 2013
மாதவிடாயை தள்ளிப்போட
காலையில் வெறும் வயிற்றில் சுமார் 100 கிராம் பொட்டுக் கடலையை வாயிலே போட்டு மென்று விழுங்கினால் மாதவிடாய் தள்ளிப் போகும். கடலையை...