மருதாணி (Henna)
அரிப்பு குறைய
மருதாணி இலைகளை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி வடிகட்டி அரிப்பு மீது தடவி...
பித்த வெடிப்பு குறைய
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...
உடல் சூடு தணிய
மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்து கட்டி வந்தால் உடல் சூடு குறையும்.
தோல் அரிப்பு நீங்க
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்
பித்த வெடிப்பு குணமாக
மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
பாத எரிச்சல்
மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் எரிச்சல் குணமாகும்.
வெடிப்பு குறைய
துவரம் பருப்பு, மருதாணி இலை இரண்டையும் தயிரில் ஊற வைத்து அரைத்து தினமும் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர வெடிப்பு...
சேற்றுப்புண் குறைய
மருதாணி இலையை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை தடவி வர சேற்றுப்புண் குறையும்.
மூட்டு வலி குறைய
மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.