வாய்ப்புண் குறைய
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.
செய்முறை: மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக்...
தேங்காய் பால், மணத்தக்காளி சாறு சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து பருகிவர தொண்டைப்புண் குறையும்
மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2...
மணத்தக்காளிக் கீரை இலைகளை போட்டு குடிநீர் காய்ச்சி பருகி வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழம், சின்ன வெங்காயம் போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு...
மருக்காரை வேர், பூலா வேர், துத்தி வேர், வெந்தயம் ஆகியவற்றை இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். மணத்தக்காளி...
கீழாநெல்லிச் சமூலம், மணத்தக்காளிச் சமூலம் ஆகியவற்றை எடுத்து எலுமிச்சை பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு...
மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.