இருமல் குறைய
பொடுதலை இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பொடுதலை இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் இருமல் குறையும்.
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
பொடுதலை இலையை பூ,வேர்,காய்யுடன் கொண்டு வந்து மைபோல் அரைத்து நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறவைத்து வடிக்கட்டி...
பொடுதலை இலைகளை எடுத்து அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து சாதத்தில் சேர்த்து,நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குறையும்.
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர்...
பொடுதலை இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அரைத்து தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும்.