December 15, 2012
சுவாச காசம் குறைய
புளிய இலையை மாலை நேரத்தில் எடுத்து வந்து சாதம் வடித்து கஞ்சியில் போட்டு மூழ்கச் செய்து மறுநாள் காலையில் எடுத்து இறுகப்பிழிந்து...
வாழ்வியல் வழிகாட்டி
புளிய இலையை மாலை நேரத்தில் எடுத்து வந்து சாதம் வடித்து கஞ்சியில் போட்டு மூழ்கச் செய்து மறுநாள் காலையில் எடுத்து இறுகப்பிழிந்து...
புளிய இலை, பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் பூசி வந்தால் வலி குறையும்.
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணி நேரம்...
புளியஇலை, வேப்பிலை, இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்