திக்கிப் பேசுதல் குணமாக
வில்வ இலையை அதிகாலை வெறும் வயிற்றில் மென்று பால் அருந்தி வந்தால் திக்கிப் stபெருச்தல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலையை அதிகாலை வெறும் வயிற்றில் மென்று பால் அருந்தி வந்தால் திக்கிப் stபெருச்தல் குணமாகும்.
மஞ்சளை வறுத்து கரியானவுடன் அதை இடித்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு உண்டு வர குடல் புண் குணமாகும்.
சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இம்மூன்றையும் அம்மியில் அரைத்து அரைத்த கலவையை மருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு பின் கழுவிவிட மருக்கள்...
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் உடல் மினுமினுப்பு அடையும்.
திராட்சை பழத்தையும், துளசி இலைகளையும் சம அளவு எடுத்து இடித்து சாறு எடுத்து அதை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
வெண்கொடிவேலி வேர் மற்றும் குன்றிமணி சாறு சேர்த்து அரைத்து அதை வெண்புள்ளி உள்ள இடங்களில் தடவி வந்தால் வெண்புள்ளி குணமாகும்.
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
தினமும் 2 தக்காளிப்பழம், 2 ஆரஞ்சு பழம் உண்டு வந்தால் இரத்தம் விருத்தி அடையும்.
2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.