வீக்கம் குறைய
பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை எடுத்து பிசைந்து கூழாக்கி உடலில் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
பப்பாளி, முருங்கை, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, பேரீச்சம்பழம், தேன், கேரட், ஆப்பிள், மாம்பழம், பலா, தேங்காய், முருங்கை, இளநீர் இவைகளை சாறு...
பப்பாளிப் பழம், மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
பப்பாளி இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை குறையும்.
பப்பாளிக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத கெட்டநீர் சிறுநீர் வழியாக வெறியேறி உடலிலுள்ள கெட்டநீர் குறையும்.