ஒற்றைத் தலைவலி குறைய
எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
சந்தனத்தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில்...
வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால்...
வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.
ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான சூட்டில் நெற்றியில்...
ஆதண்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குறையும்.