இரத்த கோளாறுகள் குறைய
நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.
நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனகற்கண்டு சேர்த்து குடித்து வர பித்தவெடிப்பு...
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
நன்னாரி வேர்ப்பட்டையை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறிய பின் முலாம் பழச்சதையுடன் கலந்து சீனி சேர்த்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
நன்னாரி வேரை அரைத்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து...
நன்னாரிவேர் 20 கிராம் எடுத்து சுத்தம் செய்து நீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.
பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொட்டைப்பாக் களவு எடுத்து 3 தடவை காலை, மதியம், மாலை என்று பல்லில்...
நன்னாரி வேரை காயவைத்து தூள் செய்து தேக்கரண்டியளவு எடுத்து தேக்கரண்டி தேனில் கலந்து குடித்தால் வாயில் அதிக அளவில் ஊறும் நீர்...