வாயில் ஊறும் நீர் கட்டுப்பட

நன்னாரி வேரை காயவைத்து தூள் செய்து தேக்கரண்டியளவு எடுத்து தேக்கரண்டி தேனில் கலந்து குடித்தால் வாயில் அதிக அளவில் ஊறும் நீர் கட்டுப்பட்டு விடும்.

Show Buttons
Hide Buttons