சொரசொரப்பான தோலை மிருதுவாக்க
கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்
வாழ்வியல் வழிகாட்டி
கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்
தேங்காய் எண்ணெய்யில் வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவி வந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.
குலிகம் இலையை வேக வைத்து அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்
பொடுதலை இலையை பூ,வேர்,காய்யுடன் கொண்டு வந்து மைபோல் அரைத்து நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறவைத்து வடிக்கட்டி...
அக்கரகாரத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைலம் ஆக்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்த்துவர உணர்ச்சி உண்டாகும்.
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து...
வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு,தோல் நோய் குறையும்.
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதீண்டாப்பாளை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
கொல்லங்கோவைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி, நன்கு காய்ந்ததும், இடித்து, பொடித்து, சலித்து வைத்துக் கொண்டு,...