கொல்லங்கோவைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி, நன்கு காய்ந்ததும், இடித்து, பொடித்து, சலித்து வைத்துக் கொண்டு, 1 முதல் 2 கிராம் காலை மாலை தேன் கலந்து சாப்பிட தோல் நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி