இருமல் குறைய
பிரமத்தண்டு இலையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிரமத்தண்டு இலையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
துத்தி பூவை காய வைத்து பொடி செய்து தேன் சேர்த்து பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.
ஆடாதோடை வேர், கண்டங்கத்தரி வேர் இவற்றை அரைத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும்...
ஆடாதோடை வேர், கண்டங்கத்தரி வேர், சீந்திற் கொடி வகை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் தேன் சேர்த்து குடித்தால் இருமல்...
அன்னாசிப்பூவை பொடித்து 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
புங்கன் இலைகளின் இளம் இலைகளை எடுத்து அதை அரைத்து சாறு எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.