வாய்ப்புண் குறைய
அரை கப் திராட்சை பழச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரை கப் திராட்சை பழச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குறையும்.
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...
ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், வெள்ளரி,மாதுளம்பழம், திராட்சை, நெல்லி, கொத்தமல்லி, முளைத்த வெந்தயம், வெந்தயம்,ஆவாரம்பூ, அத்திப்பழம், பேரிக்காய், இளநீர், அருகம்புல், வெங்காயம் இவைகளை...
பேரீச்சம்பழம், முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாறு எடுத்து குடித்திட தூக்கமின்மை...
திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு...
அரிசி பாலில் ஓட்ஸ், பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பதற்றம், சோர்வு ஆகியவை குறையும்.
திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு...
எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீச்சம்பழம், தேன், ஆரஞ்சு, மாதுளைமாதுளம்பழம், பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட...