பிடிப்பு குணமாக
தழுதாழை இலையை கொதிக்க வைத்து இளம் சூட்டுடன் பிடிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தழுதாழை இலையை கொதிக்க வைத்து இளம் சூட்டுடன் பிடிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
தழுதாழை இலையை எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சி வந்தால் மூக்கிலிருந்து நீர்வடிதல் குறையும்
தழுதாழை இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் குளித்தால் வாத சம்பந்தமான வலிகள் குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...