May 27, 2013
கண்டமாலை வீக்கம் தீர
கோவைகிழங்கு சாறை 10மி.லி அளவு குடித்து வந்தால் கண்டமாலை வீக்கம் தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
கோவைகிழங்கு சாறை 10மி.லி அளவு குடித்து வந்தால் கண்டமாலை வீக்கம் தீரும்.
கால் படி அளவு பசும்பால் எடுத்து அதில் ஒரு முட்டையை ஊற்றி நன்கு அடித்து அதை காலையில் 40 நாட்கள் குடித்து...
சிற்றகத்தி இலைகளை உருவி ஒரு சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுபோல் வதக்கி இளஞ்சூட்டுடன் எடுத்து கண்ட மாலைக் கமடையுள்ள இடத்தில் கனமாக...