கடுகு (Mustard)
வாதம் குறைய
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
வாத மூட்டுவலி குறைய
வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.
சுளுக்கு குறைய
முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம், கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட சுளுக்கு குறையும்.
பல் வலி குணமாக
கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.
விக்கல் குறைய
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்
விக்கல் குறைய
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்.
விக்கல் குறைய
விக்கல் ஏற்படும் நேரத்தில் அரை தேக்கரண்டி கடுகு எடுத்து அரை தேக்கரண்டி சுத்தமான நெய் கலந்து வாயில் போட்டு விழுங்கி வந்தால்...
பல் வலி குறைய
கடுகு எண்ணெய் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வெளிப்புறமாக தாடைகளில் தடவி நன்கு தேய்த்து வந்தால் பல் வலி குறையும். தாடைகள்...