June 5, 2013
பித்தசூடு தணிய
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
எலுமிச்சைஇலையை மோரில் ஊறவைத்து அதை உணவில் பயன்படுத்தி வந்தால் வெட்டைசூடு தணியும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.
எலுமிச்சை இலைகளை எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு, வலி குறையும்.
இரண்டு கைப்பிடி அகத்திக்கீரை,பத்துபிடி எலுமிச்சையிலை இரண்டையும் இடித்து 2 தனியா பழம் சேர்த்து மூன்றுப்படி தண்ணீர் விட்டு அரைப்படியாகக் கஷாயம் வைத்து...