மூட்டு வீக்கம் குறைய
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
எருக்கன்பூ 1 பங்கு, மிளகு4 பங்கு இவற்றை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட மூச்சு திணறல் குறையும்.
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
குங்குமப்பூ, சங்கன் வேர் மேல்பட்டை, எருக்கன்வேர் மேல்பட்டை, கொடிவேலிவேர் மேல்பட்டை ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மையாக அரைத்து சுடுதண்ணீரில் கலந்து...
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கன் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு...