இரத்தக்கொதிப்பு குணமாக
அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிப்பொடியை உண்டுவர இரத்தக்கொதிப்பு நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிப்பொடியை உண்டுவர இரத்தக்கொதிப்பு நோய் குணமாகும்.
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடியை கலந்து 12 மணி நேரம் ஊற வைத்து குடிக்கலாம்.
சிறிதளவு பச்சை அருகம்புல், மிளகு, மற்றும் சீரகம் இவற்றை ஒன்றாக அரைத்து சேர்த்து தினமும் 2 வேளை 1 தேக்கரண்டி அளவு...
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.
தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.
நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100...
சிறிதளவுவெங்காயம் சிறி தளவுஉப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து இரவு சாப்பிட்டு வந்தால் இருமலால் தூக்கம் வராமல் இருந்தால் தூக்கம் வரும். இதை...