May 7, 2013
முகம் பளபளப்பு அடைய
காலையில் எழுந்ததும், அவரை இலை சாரை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும், அவரை இலை சாரை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்கவும்.
அவரை இலைகளை அரைத்து அதன் சாறுடன் சமஅளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அதை சிறிதளவு சுண்ணாம்பில் குழைத்து உடம்பில் ஏற்படும் புண்களில்...
அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்து வந்தால் மூலம் நோய் குறையும்.
அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.