அமிலம் (Acid)
February 1, 2013
மூட்டைப்பூச்சி இறக்க
கார்பாளிக் அமிலம் கலந்த நீரினால் மரச்சாமான்களைக் கழுவினால் இடுக்குகளில் உள்ள மூட்டைப்பூச்சி இறந்து விடும்.
February 1, 2013
மஞ்சள் கறை நீங்க
பிரம்பு நாற்காலிகள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அரை லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஆக்ஸாலிக் ஆசிட் கரைத்துத் தேய்த்து காய விடவும்....