ஆஸ்துமா நோய் குறைய
ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
ஒரு டம்ளர் அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
அன்னாச்சிப் பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
அன்னாசிப் பழச்சாற்றைக் குடித்து விட்டு பிறகு அன்னாச்சிப்பழச் சாற்றில் வாய்க்கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.
அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சற்று மாநிறமாக உள்ள உடல் பொன்னிறமாக மாறும்
அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நறுககிக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமமத்தை எடுத்து பொடி செய்து...