இரத்தத்தின் அளவு அதிகரிக்க
அத்திப்பழத்துடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அத்திப்பழத்துடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டுவந்தால் எடை குறைவு,இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
அத்திபழத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து தினந்தோறும் 5 பழங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
ஆப்பிள் பழம், அத்திப் பழம் இரண்டையும் சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுகளை ஒன்றாக கலந்து தினமும்...
ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், வெள்ளரி,மாதுளம்பழம், திராட்சை, நெல்லி, கொத்தமல்லி, முளைத்த வெந்தயம், வெந்தயம்,ஆவாரம்பூ, அத்திப்பழம், பேரிக்காய், இளநீர், அருகம்புல், வெங்காயம் இவைகளை...
5 அத்தி பழங்களை எடுத்து தண்ணீரில் இரவில் ஊற வைத்து காலையில் அதை எடுத்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு...
அதிகமாக குடிப்பதால் அல்லது வேறு ஏதேனும் நோய்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்திற்கு அத்திப்பழங்களை வினிகரில் 7 நாட்கள் ஊற வைத்து பிறகு...