May 21, 2013
விரைவீக்கம் குறைய
மூக்கிரட்டைவேர் மற்றும் மாவிலங்க பட்டை ஆகியவற்றை கசாயம் வைத்து 3 வேளை குடிக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
மூக்கிரட்டைவேர் மற்றும் மாவிலங்க பட்டை ஆகியவற்றை கசாயம் வைத்து 3 வேளை குடிக்கவும்.
பசு கோமியத்தோடு கருஞ்சீரகத்தை அரைத்து தடவினால் ஆண்குறி வீக்கம் குறையும்.
தேன்மெழுகு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் தேன் களத்து பூசி வந்தால் குணமாகும்.
பீச்சங்கு இலைச்சாறை விளக்கெண்ணெயில் காய்ச்சி ஒரு கரண்டி அளவு குடிக்க வேண்டும்.
காக்கிரட்டான் வேரை பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.