கண்வலி குறைய
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
காக்கரட்டான் வேரை தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் தலைவலி சுரம் குறையும்
மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான சூட்டில் நெற்றியில்...