நெல்லி (Gooseberrytree)

December 27, 2012

சிறுநீர் கோளாறு குறைய

நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்கு இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.

Read More
December 13, 2012

கை வலி

நல்நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்.எண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்.

Read More
Show Buttons
Hide Buttons