விஷக்கடிகளின் விஷம் அகல
25 கிராம் பூவரசம்பூவை மண் சட்டியில் போட்டு 200 மிலி நீரை விட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாக்கவும், இக் குடிநீரை 2 அவுன்சு...
வாழ்வியல் வழிகாட்டி
25 கிராம் பூவரசம்பூவை மண் சட்டியில் போட்டு 200 மிலி நீரை விட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாக்கவும், இக் குடிநீரை 2 அவுன்சு...
தும்பை இலைச் சாற்றை அருந்தி வந்தால் தேள், பாம்புக்கடி விஷம் குணமாகும்.
வன்னி மரத்தின் இலை, காய், பட்டையை காயவைத்து பொடியாக்கி இப்பொடியை தேனுடன் கலந்து காலை, மாலை 7 நாள் அருந்தி வர...
மிளகையும், வெற்றிலையையும் அம்மியில் வைத்து மைபோல் அரைத்து 5 கிராம் அளவு உண்டுவர சகலவித விஷங்களும் உடலிலிருந்து அகன்று விடும்.
நாயுருவி வேரைப் பச்சையாக மென்று சாறைக் குடித்து வந்தால் தேள்க்கடி விஷம் அகலும்.
முள் துளசி இலைச்சாற்றை ஒரு கரண்டி அருந்தி விட்டு எலிகடித்த கடிவாயில் முள்துளசி இலைகளை வைத்துக் கட்டிவர எலிக்கடி விஷம் முறியும்.
எலுமிச்சம் பழ சாற்றுடன் துளசி இலையை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் அகலும்.
ஊமத்தை இலைச்சாறுடன் சுண்ணாம்பைக் கலந்து வெறிநாய் கடித்த இடத்தில் பூசி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் அகலும்.