தொண்டை வலி குறைய
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
தைம் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
கடம்ப மர இலைகளை நீரிலிட்டுக், காய்ச்சி வடிகட்டி இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
கரும்பு சாறு, கற்கண்டு கலந்து காய்ச்சி அருந்தி வந்தால், தொண்டை வலி குறையும்.
பேரரத்தை இலையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி...
தொண்டை வலி ஏற்படும் போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது...
அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து உலர்த்தி...
கஸ்தூரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.