மூக்கடைப்பு குறைய
வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து 8 மரக்கால் தண்ணீரில் போட்டு...
வாழ்வியல் வழிகாட்டி
வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து 8 மரக்கால் தண்ணீரில் போட்டு...
நொச்சியிலைச் சாறு, நல்லெண்ணெய், வெள்ளாட்டுப் பால், வகைக்கு 1 படி செவ்வியம், திரிகடுகு, வாய்விளங்கம், கருஞ்சீரகம், சுரத்தை, கஸ்தூரி மஞ்சள், திப்பிலிமூலம்,...
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில்...
விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
சுக்கை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்
அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் அதிமதுரம், தான்றிக்காய் தோல் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி...
இரண்டு அவுன்ஸ் ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.
மா விளங்காய் இலைகளை உலர்த்தி பொடி செய்து அதைத் தணலில் இட்டுப் புகையைச் சுவாசித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.