மசக்கை நீங்கி பசி உண்டாக
மாந்தரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
மாந்தரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு , பல் ஆகியவை உறுதியாகும். ஞாபக சக்தி பெருகும்.
சீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக...
வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், ஆகியவற்றை பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.