பித்த ஊறல், தழும்புகள் குணமாக
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.
தினமும் அதிகாலையில் மட்டும் வேப்ப மரத்தின் தளிர் இலைகளை பாக்களவு உண்டு வர சகல பித்தமும் குறைந்து பித்தமயக்கம் உண்டாகும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
விளாமிச்சை வேரை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பித்தம் குறையும்.
ஆரைக் கீரைச் சாறில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் குறையும்.
அத்தி இலைகளை உலர வைத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் குறையும்.
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும்...