தலைவலி குறைய
ஐயம்பனா இலைகளை ஆமணக்கு எண்ணெயில் வாட்டி முன் நெற்றியில் வைத்து வந்தால் தலைவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஐயம்பனா இலைகளை ஆமணக்கு எண்ணெயில் வாட்டி முன் நெற்றியில் வைத்து வந்தால் தலைவலி குறையும்.
கொடிவேலி வேர்ப்பட்டையை அரைத்து பசும்பாலில் 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம் குறையும்.
மகிழம் இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து தலைவலி ஏற்படும் போது இந்த பொடியை முகர்ந்து பார்த்து வந்தால் தலைவலி...
ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில்...
தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.
சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்
கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு...
கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை...
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு...