ஞாபக சக்தி அதிகரிக்க
சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகி குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகி குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.
துளசியை இடித்து சாறு எடுத்து அந்த சாற்றை குழந்தைகளின் உடம்பின் மேல் பூசி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் குறையும்.
மு்க்கிரட்டைவேர், மிளகு, உத்தாமணி இலை ஆகியவற்றை சேர்த்து இடித்து சாறு எடுத்து விளக்கெண்யுடன் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை சாப்பிட கொடுத்து...
பூண்டு, குப்பைமேனி இலை ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, உப்பு, வசம்பு ஆகியவற்றை சோ்த்து சுட்டுக் கரியாக்கி பொடி செய்து குழைத்து தொப்புளைச் சுற்றி...
வேப்பங்கொழுந்து துவையல், சுண்டக்காய் வற்றல், பாகற்காய் பொரியல் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து, உடல் மெலிந்து குடல் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளுக்கு...
ஒரு கிண்ணத்தில் நல்ல தேனை எடுத்து இரவில் பனியில் வைத்து மறுநாள் விடியற்காலையில் எடுத்து குழந்தையின் நாக்கில் தடவி வந்தால் குரல்...
மிளகு அரைத் தேக்கரண்டி, உப்பு அரைத் தேக்கரண்டி ஆகிய இரண்டையும் எடுத்து வழுவழுப்பாய் அரைத்து ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து அதனுடன்...
வெங்காயம், வெந்தயம், தக்காளி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.