May 6, 2013 காசம் இரைப்பு நீங்ககரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலியை பொடிசெய்து தேனில் கலந்து சாப்பிடலாம். Read More சுவாசம் / மூச்சு திணறல் / வைத்தியம்
May 6, 2013 இருமல் குணமாகவெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும். Read More இருமல் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 சளித்தொல்லை குணமாகமாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடித்து வரவும் Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 ஜலதோஷம் குணமாகதுளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம். Read More சுவாசம் / ஜலதோஷம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 கபம் நீங்கசுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 கபம் குணமாககருந்துளசி இலையை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 கிராணி, குன்மம், கபநோய்கள் தீரஅழிஞ்சில் இலையை அரைத்து 1 கிராம் காலை, மாலை கொடுக்கலாம். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 கபரோகம் தீரசங்கிலை, தூதுவளை இலையை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 கபம் வெளியேறகலவை கீரை வாரம் இருமுறை சாப்பிட்டு வரவும். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்
May 6, 2013 சளியில் காணும் இரத்தம் குறையநொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும். Read More இரத்தம் / கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்