கண்ணில் தூசி விழுந்தால்
சிறிதளவு பருத்தி பஞ்சை எடுத்து சுத்தமான நெய்யில் நனைத்து பின்னர் இதை கண்களை மூடி கொண்டு தூசி விழுந்த கண்களின் மீது...
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு பருத்தி பஞ்சை எடுத்து சுத்தமான நெய்யில் நனைத்து பின்னர் இதை கண்களை மூடி கொண்டு தூசி விழுந்த கண்களின் மீது...
பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால்...
பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை...
கரிசலாங்கண்ணி இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால்...
வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.
முட்டையின் வெள்ளைக்கருவில், படிக்காரத் தூளை கரைத்து துணியில் நனைத்துக் கண்ணின் மேல் வைக்க கண்வலி குறையும்
மூக்கிரட்டைஇலை,பொன்னாங்கண்ணிக் கீரை,கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட கண் வலி குறையும்.
ஒரு டம்ளர் பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு 10 கிராம் போட்டு நன்றாகச் சிவக்கக் காய்ச்சி காய்ந்த பின்...